Software.Informer Virus Free Award
100% CLEAN Certified by Softpedia

This Tamil Astrology Software includes

  • தமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல்
  • அயனாம்ச தெரிவுகள்
  • பஞ்சாங்கக் கணிப்புகள்
  • பாவ கணிப்புகள்
  • பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.
  • விம்ஷோத்தாரி தசா காலங்கள்
  • சுதர்ஷன சக்கர அட்டவணை
  • கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு
  • பஞ்சாங்கக் கணிப்புகள்
  • பாவ கணிப்புகள்
  • தசா/அபஹாரா தாக்கத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது
  • ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு(யோகம்)
  • இங்கிலீஷ்
  • ஹிந்தி
  • தமிழ்
  • தெலுங்கு
  • கன்னட
  • மராத்தி
  • மலையாளம்
  • பெங்காலி

View in English

சிறப்பம்சங்கள்

தமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல்

இந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளை இப்பொழுதே தரவிறக்கம் செய்யவும்!

அயனாம்ச தெரிவுகள்

பலதரப்பட்ட அயனாம்ச அமைப்புகள் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் அடங்கியுள்ளது, அதாவது சித்ர பக்ஷம் அயனாம்சம் அல்லது லஹிரி அயனாம்சம், ராமன் அயனாம்சம், கிருஷ்ண மூர்த்தி அயனாம்சம், திருக்கணிதம் அயனாம்சம் ஆகும்

பஞ்சாங்கக் கணிப்புகள்

இந்த இலவச ஜோதிட மென்பொருளில் பஞ்சாங்க கணிப்புகள் ஆனது பஞ்சாங்க கணிப்புகள் வாரநாட்களை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, பிறந்தநாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, திதியை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, அதாவது. பௌர்ணமி, கரண அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது மற்றும் நித்யயோகத்தை அடிப்படையாக் கொண்டு கணிக்கிடப்படுகிறது.

பாவ கணிப்புகள்

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது பாவ கணிப்புகள் கிரகங்களின் சக்தியை அடிப்படையாகக் கொண்டு உங்கள் குணம் மற்றும் வாழ்க்கையை கணிக்கிடப்படுகிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருள், முதலாம் வீட்டை ஆராய்ந்து, தனிப்பட்ட குணம், வெளிப்புறத் தோற்றம், நிலையை வைத்து கணிக்கப்படுகிறது.

தசா/அபஹாரா தாக்கத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது நடப்பு தசா மற்றும் அபஹாராவை அடிப்படையாக வைத்து விரிவான கணிப்புகள் வழங்கியுள்ளது.

பிறந்த நட்சத்திரம் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளானது பிறந்த நட்சத்திரத்தை கணக்கிடுகிறது மற்றும் ஒருங்கிணைந்த நட்சத்திரங்களின் தரத்தின் முழுப்பட்டியலை வ்வங்குகிறது.

சுதர்ஷன சக்கர அட்டவணை

சுதர்ஷன சக்கர அட்டவணை ஆனது இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் வழங்கப்பட்டுள்ளது.

விம்ஷோத்தாரி தசா காலங்கள்

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் விம்ஸோத்திரி தசா காலங்களில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

தசா மற்றும் புக்தி(அபஹராம்) காலங்கள்

இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில், தசா மற்றும் புக்தி(அபஹராம்) காலங்கள் அதாவது தொடக்கம்(ஆரம்பம்) மற்றும் முடிவு(அந்திய) ஒவ்வொரு புக்தியிலும்(அபஹராம்) ஒவ்வொரு தசா காலத்திலும் விளக்கமாக தரப்பட்டுள்ளது.

கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு

கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வில் வீடுபேறுகளின் இறைவன், ஒவ்வொரு வீடுபேரின் பவ இறைவன், கிரகங்களின் சந்திப்பு(யோகம்),கிரகத்திருந்து கிரகப் பார்வை, வீட்டிலிருந்து கிரகப் பார்வை, நலம்பயக்கும் கிரகம் மற்றும் தீங்கிழைக்கும் கிரகங்கள், மற்றும் அவற்றின் பாதிப்புகள் தோழமை விளக்கப்படம், சாஷ்தியாம்சஸ்சின் பார்வைபலம் விளக்கப்படம்(த்ரிக்பலா), சத்பலா அட்டவணை, சாஷ்தியாம்சஸ்சின் பவ பார்வைபலம் விளக்கப்படம்(பவ த்ரிக்பலா), பவபலம் அட்டவணை, செவ்வாய்தோஷம்(குஜ தோஷ செக்), மௌத்யம்(குழப்பம்),க்ரஹ யுத்தம்(கிரகங்களின் யுத்தம்)மற்றும் கிரஹவஸ்த்தை இந்த ஆஸ்ட்ரோ இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் உள்ளது.

ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு(யோகம்)

யோகத்தைத் தரும் முக்கிய இணைப்புகள் இந்த ஜோதிடத்தில் கண்டறியப்பட்டு அவற்றின் விளைவுகள் பற்றிய சிறு குறிப்போடுகூடிய பட்டியலாக்கப்படுகிறது. யோகங்களைப் பட்டியலிடும்போது, யோகத்தைத் தரும் இணைப்புகள் எளிதாகக் கையாளும்விதத்தில் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் இப்பொழுது தரப்படுகிறது !

View in Tamil

Product features

Prepare Free Horoscope in Tamil

Astro-Vision LifeSign Mini generates your personalised Vedic horoscope report based on your name, date of birth, time of birth and place of birth.
This free Astrology software is available in Tamil. It is also available in English, Hindi, Malayalam, Marathi, Kannada, Telugu and Bengali. Download this Free Tamil Astrology Software right now !

Ayanamsa Options

Various ayanamsa settings are included in this Free Tamil Astrology Software, such as Chitra Paksha ayanamsa or Lahiri ayanamsa, Raman ayanamsa, Krishnamurthy ayanamsa and Thirukanitham ayanamsa.

Panchangam Predictions

This free Tamil Astrology software includes Panchangam predictions based on the weekday, predictions based on the birth star, predictions based on the thithi, i.e lunar day, predictions based on the karana and predictions based on the NithyaYoga. Download this Free Tamil Astrology Software right now.

Bhava Predictions

This Free Tamil Astrology software gives detailed Bhava predictions based on the influence of planets on your character and life. Predictions in this free Tamil Astrology Software covers analysis of the first house, for predictions on personality, physical structure, status.

Predictions based on the Effect of Dasa/Apahara

This free Tamil Astrology software gives a brief prediction based on the effect of the current Dasa and Apahara.

Calculation of Birth star and associated star qualities

This Free Tamil Astrology Software Calculates the birth star and also provides the entire list of associated star qualities.

Sudarshana chakra chart

The sudarshana chakra chart is also presented in this Free Tamil Astrology Software.

Vimshottari Dasa Periods

A brief summary of Vimshottari Dasa Periods is given in this Free Tamil Astrology Software.

Dasa and Bhukti(Apahara) Periods

Details of the Dasa and Bhukti(Apahara) periods are given with details of the arambha and anthya for each Bhukti(Apahara) within each Dasa period in this Free Tamil Astrology Software.

Analysis of Planetary Disposition

An analysis of the planetary disposition including Lords of Houses, the Bhava lord of each house, Planetary conjunction(yoga), Planet to planet aspects, Planet to house aspects, Benefic Planets and Malefic planets and their effects, Friendship Charts including Permanent(Naisargika) Friendship Chart, Temporary(Tatkalika) Friendship Chart, Five-Fold(Panchda) Friendship Chart, Kuja Dosha Check, Moudhyam combustion), Graha Yuddha(Planetary war) and Grahavastha is presented in this free Tamil Astrology software.

Special Combination of Planets in the Horoscope(Yoga)

The important combinations which result in a yoga are identified in the horoscope. This free Tamil Astrology software provides a brief mention of the effect a yoga can have. The combinations which resulted in the yoga are also given for easy reference in this free Tamil Astrology software. Download this Free Astrology Software in Tamil right now !

Operating system requirements

Windows 98 and above, 256 MB RAM, 100 MB HDD SPACE

How to uninstall?

Open Programs and Features by clicking the Start button, clicking Control Panel, clicking Programs, and then clicking Programs and Features Select LifeSign Mini and then click Uninstall.

*End user license agreement

*Ad supported software


Sending Mail
5  Email
From :
To :
Sub :
LifeSign Mini - Free Tamil Astrology Software