StarClock ME Ultimate

Mobile Astrology Software With Panchamaha Suthras

Get Quote


32 years of
excellence

Software in
12 languages

Over 1 million
customers

Used in over
170 countries

gayatridevi

“The digital avatars of Jyotisha powered by Astro-Vision have spread awareness and are ideal to today's fast paced life...”

narayanan

“I have been using Astro-Vision mobile application for the past two years. It is very simple, useful and accurate...”

CVBSubrahmanyam

“In older days, without checking panchangam, people didn't even stepped out of their homes. But in today's world...”

KanippayyurNamboodiripad

“Astro-Vision Futuretech is the number one company providing astrological reports, which are very accurate...”

ஸ்டார் கிளாக் ME போன்ற சிறப்பு வாய்ந்த தொலைபேசி பயன்பாடுகள் வேதிக் ஜோதிட கணக்கீடுகளை வழங்குகிறது. பயன்பாடு தொடரில் ஆஸ்ட்ரோ-விஷன் அறிமுகப்படுத்திய முதல் பயன்பாடு ( ஸ்டார் கிளாக்),ஜோதிடர்களுக்குகிடையே ஒரு புரட்சியை ஏற்படுத்தி எந்த இடத்திற்க்கும் எடுத்து செல்ல உகந்ததாக உள்ளது. இந்த தொடரின் அனைத்து வகைகளையும் பொறுத்தவரை உயர்ந்த அளவு துல்லியத்தன்மை மற்றும் பயன்பாட்டின் தன்மைக்காக ஜோதிடர்களின் மத்தியில் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஸ்டார் கிளாக் ME அல்டிமேட் இந்த தொடரின் மூன்றாவது மற்றும் நவீன பயன்பாடாகும் இது மிகப் பரந்த வழியில் வேதிக் ஜோதிடத்தை பூர்த்தி செய்து, பல வசதிகளுடன் ஆழ்ந்த உட்பார்வையை வழங்குகிறது. ஸ்டார் கிளாக் ME பயன்பாடுகள் உலகம் முழுவதும் ஜோதிடர்களுக்கும் மற்றும் மலர்ந்து வரும் ஜோதிடர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு மொழிகளுக்கான வாய்ப்புகளையும் மற்றும் பயன்படுத்துவோருக்கு தோழமையான இணைப்புகளையும் வழங்குகிறது. ஸ்டார் கிளாக் ME அல்டிமேட் இதற்கு முந்தைய ஜோதிட பயன்பாட்டு வகைகளை ஒப்பிடும்பொழுது (ஸ்டார் கிளாக் ME மற்றும் ஸ்டார் கிளாக் ME PRO) முன்னோடியாக மற்றும் அதிகப்படியான அமைப்புகளை கொண்டுள்ளது.'லக்ன மாற்ற முன்னறிவிப்புகள்', பஞ்சமஹா சூத்திரங்கள் மற்றும் விரிவான திருமணப் பொருத்தம் இதில் அடங்கும். இதற்கு முந்தைய வகைகளைப் போலவே, ஸ்டார் கிளாக் ME அல்டிமேட இணைய தள வசதியின்றி வேலை செய்யும்.

ஸ்டார் கிளாக் ME ULTIMATE பயன்கள்

புரிந்து கொள்ளக்கூடிய ஜோதிடக் கருவி

ஸ்டார் கிளாக் ME அல்டிமேட் பல அம்சங்களை விரிவாகக் கொண்ட ஒரு வேதிக் ஜோதிட உபகரணமாகும். இது இந்த துறையில் ஆழமான ஆய்வை வழங்குகிறது, மற்றும் ஜோதிடர்களுக்கும் மற்றும் வளர்ந்து வரும் ஜோதிடர்களுக்கு எளிய முறையில் உதவி புரிகிறது.

எந்நேரத்திற்கும் எவ்விடத்திற்கும் ஜோதிடம் ஆராய்தல்

சிறப்பு வாய்ந்த கைபேசி பயன்பாடான, ஸ்டார் கிளாக் ME அல்டிமேட் உங்களுக்கு எந்த இடத்திற்க்கும் எந்த நேரத்திற்க்கும் ஜாதக சரிபார்த்தலில் உதவி புரியும். ஜோதிடம் சார்ந்த சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்த இதில் உள்ள பல செயல்பாடுகள் உங்களுக்கு உதவி புரிகிறது.

எளிதான மற்றும் துல்லியமான கணக்கீடுகள்

இந்த வேதிக் ஜோதிடவியல் பயன்பாடு நுண்ணிய கணக்கீடுகள் மற்றும் செயல்முறை திருத்தங்களையும் தவிர்க்க உதவி புரியும். இது உங்கள் நேரத்தைப் சேமிக்கும் மற்றும் மிகச் சிறந்த அளவில் வேலைகளை குறைக்கும், இந்த ஜோதிடக் கருவியை எளிதில் எங்கும் எடுத்துச் செல்லலாம்.

தெளிவான மற்றும் பன்மொழிகளில் அறிக்கை

ஸ்டார் கிளாக் ME அல்டிமேட் தெளிவான வடிவம் மற்றும் 7 வித்தியாசமான மொழிகளில் அறிக்கையை உருவாக்குகிறது. நீங்கள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் அறிக்கையைப் பெறலாம்.

ஸ்தலம் அடிப்படையிலான வரைபடம் மற்றும் கணக்கீடுகள்

இந்த வேத ஜோதிட பயன்பாடு புவிபரப்பு அடிப்படையிலான வரைபடம் மற்றும் கணக்கீடுகளை தேர்வு செய்வதில் உங்களுக்கு வாய்ப்பினை வழங்குகிறது. நட்சத்திர பொருத்தங்களை சரிபார்ப்பதற்கு வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களுக்கான பொருத்தமான வழிமுறைகளையும் வழங்குகிறது.

உடனடி தகவல்

ஸ்டார் கிளாக் ME அல்டிமேட் விரிவான மற்றும் தற்பொழுதுள்ள நேர கிரக அமைப்புகளின் மீதான உடனடி தகவல்களைத் தருகிறது. வேத ஜோதிட பயன்பாடு தற்பொழுதுள்ள நேர வரைபடம் மற்றும் லக்னம் மற்றும் நட்சத்திர மாற்றங்களைப் பற்றிய குறிப்புகளையும் வழங்குகிறது.

பயன்படுத்த எளிமையானது

ஸ்டார்கிளாக் ME அல்டிமேட் எளிமையான இடைமுகங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் பயன்படுத்துவோருக்கு எளிமையாக உள்ளது. பயன்படுத்துவோருக்கு பயிற்சியோ அல்லது வழிகாட்டுதலோ தேவைப்படாது மற்றும் நீங்கள் இருக்கும் இடத்திற்கான மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இத்தகைய இடைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட அமைப்புகள்

இந்த வேத ஜோதிட பயன்பாடு உங்கள் சொந்த வசதிக்கேற்ப பயன்படுத்தும் முறையில் உள்ளது. இந்த தனிப்பட்ட அமைப்பு முறையில் உங்களுக்கு விருப்பமான மொழிகள், வரைபட முறை, வரைபட அளவு, தசை அமைப்பு மேலும் பல போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Request Demo
Get Quote

ஸ்டார் கிளாக் ME அல்டிமேட் சிறப்பம்சங்கள்

  • பன்முக இடைமுகப்புகள் மற்றும் அறிக்கைகள்
  • உலக அளவில் விருப்பமான இடம் மற்றும் நேரத்தை அமைத்தல்
  • எந்த தேதி மற்றும் நேரத்திற்கான கணக்கீடுகள் மற்றும் வரைபடங்கள்
  • தனிப்பட்ட நபரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை சேமித்தல் மற்றும் திரும்ப பெறுதல்
  • கிரகங்களின் சரியான நிலைகள் மற்றும் தாக்கங்களை கிரக அவஸ்தை வழங்குகிறது
  • சுப மற்றும் அசுப கிரகங்களின் தாக்கங்கள் மீதான தெளிவான ஆராய்தலைப் பற்றி சுப பாவ ஸ்தீதி வழங்குகிறது.
  • விரிவான விவரங்களுடன் கூடிய திருமணப் பொருத்தம்
  • பஞ்ச மகா சூத்திரம், ஸ்லோகம் மற்றும் அதன் அர்த்தங்கள்
  • லக்ன மாற்ற அறிவிப்புகள்
  • PDF முறையில் மாற்றப்பட உதவும் அறிக்கைகள்
  • நெட்வொர்க் இணைப்பு தேவையில்லை
  • அனைத்து ஆன்டிராய்டு தொலைபேசிகளும் பொருந்தும்
  • புரிந்து கொள்வதற்கு எளிமையானது
  • குறைவான சேமிப்பே தேவைப்படும் மற்றும் நிறுவுவதற்கு எளிமையானது

StarClock ME series are smart phone applications providing inclusive Vedic Astrology calculations. Astro-Vision, with the introduction of the first product (StartClock ME) of the series, triggered a revolution enabling astrologers to have an inclusive tool that can be carried anywhere. Accordingly, all versions of the series got critical acclaim among astrology community for their high level of precision and usability. StarClock ME Ultimate is the third and latest product of the series which covers the stream of Vedic Astrology in an extensive way, providing deeper insight with added functionalities. StarClock ME apps suit the requirements of professional and budding astrologers all over the world with the choice of languages and user friendly interface. StarClock ME Ultimate is an all advanced astrology app compared to its earlier versions (StarClock ME and StarClock ME Pro) and provides extra features viz. ‘Notification of lagna changes’, Panchamaha Suthras and Detailed Marriage matching. Like its previous versions, StarClock ME Ultimate also works offline.

StarClock ME Ultimate Benefits

Comprehensive astrology tool

StarClock ME Ultimate has an extensive array of functionalities which makes it a comprehensive Vedic astrology tool. It gives a deeper insight into this stream, helping professional and budding astrologers.

Horoscope analysis from anywhere, anytime

Being a smart phone app, StarClock ME Ultimate helps to check horoscopes at anytime from anywhere you go. The extended functionalities help to make thorough analysis of all astrology related queries.

Easy and accurate calculations

This Vedic astrology app helps to avoid hectic calculations and manual processing errors. It saves your time and lessens the task to a greater extend, providing an easy to carry astrology tool.

Lucid & multi-lingual reports

StarClock ME Ultimate generates reports in a lucid style and in 7 different languages. You can have reports in English, Hindi, Telugu, Tamil, Kannada, Malayalam and Marathi.

Region based charts and calculations

The Vedic astrology app gives option to choose region-wise charts and calculations. It provides North Indian and South Indian matching methods to check star compatibilities too.

Real time information

StarClock ME Ultimate provides detailed information on real time planetary positions. The Vedic astrology app generates real time charts and gives notifications on Lagna and star changes.

Easy to use

The discreetly designed interface makes StarClock ME Ultimate easy to use. No user training or guidance is required and the interface can be set in your preferred regional language too.

Personalized settings

This Vedic astrology app also lets you use it in your own convenient method. In the settings menu you can choose your preferred language, chart style, chart size, dasa system etc.

Request Demo
Get Quote

StarClock ME Ultimate Features

  • Multilingual interface and reports
  • Can set any preferred global location and time
  • Calculations and charts for any date and time
  • Can save and retrieve birth data of individuals
  • Grahavastha providing planets’ exact positions and influences
  • Suba Papa Sthithi for detailed analysis on benefic and malefic influences of planets
  • Marriage matching in full detail
  • Panchamaha sutras, Slokas and their meaning
  • Lagna change notification
  • PDF conversion of reports
  • No network connection required
  • Compatible with all android phones
  • Easy to use UI
  • Less space requirement and easy installation

System Requirements

Android™ mobile and tablet: Requires Android™ 2.2 or Higher.



Write a review

Name*
Email*
Mobile
Your Rating  
Message*
300
Post Review
freeastrologysoftware freeastrologysoftware freemobileastrologysoftware

StarClock Plus

This Jyotish Software provides precise in-depth astrology calculations & muhurtha, ideal for astrologers & astrology students.

Key Features:

  • Customizable Worksheets
  • Muhurtha finder with optional settings
  • Dasa periods up to Sookshma Dasa
  • Prashnam with Pancha Maha Sutras
  • Bi-lingual interface
  • Ayanamsa options

English + Hindi + Telugu + Tamil + Marathi + Kannada + Malayalam

Get A Quote
Know More

AstroSuite 2.0

This astrology software suite is a combination of 8 different astrology software products, ideal for business users.

This Astrology Software Suite Contains:

  • Lifesign 14.0
  • SoulMate 11.0
  • GemFinder 11.0
  • YearGuide 3.0
  • DigiTell 9.0
  • Namefinder 1.1
  • PanchaPakshi 1.0
  • StarClock VX 2.0

English + Malayalam + Tamil + Telugu + Kannada + Hindi + Marathi + Bengali + Sinhala*

*Some software are available in fewer languages.

Get A Quote
Know More

Like us on Facebook

Follow us on Google+

Gayatri Devi Vasudev

gayatridevi

“The digital avatars of Jyotisha powered by Astro-Vision have spread awareness and are ideal to today's fast paced life...”

M V Naranarayanan

narayanan

“I have been using Astro-Vision mobile application for the past two years. It is very simple, useful and accurate...”

Dr.C.V.B. Subrahmanyam

CVBSubrahmanyam

“In older days, without checking panchangam, people didn't even stepped out of their homes. But in today's world...”

Kanippayyur Namboodiripad

KanippayyurNamboodiripad

“Astro-Vision Futuretech is the number one company providing astrological reports, which are very accurate...”

Our Corporate Clients


Request a call back
callback

Recommended for you

StarClock Plus 1.0
StarClock Plus

Astro-Vision® StarClock Plus® is a perfect jyotish companion for astrologers & astrology students; Provides precise in-depth astrology calculations & muhurtha.

close