Astrology Software including Horoscope Software and Panchangam from Astro-Vision
Indian Astrology Software

Astro-Vision SoulMate Personal Tamil :
The most trusted Tamil Jathaga Porutham Software

ஆஸ்ட்ரோ-விஷன் சோல்மேட் தனிப்பட்ட தமிழ் :
அதிக நம்பகமான தமிழ் ஜோதிட பொருத்த மென்பொருள்

INR 998
horoscope matching software buy now
Astrovision horoscope matching software
Astro-Vision SoulMate Personal Available in a
language bundle of English + Malayalam + Tamil
Read in Tamil

Jathaga Porutham in a matter of seconds !

That's right ! Now you can find your soulmate based on vedic astrology Jathaga Porutham in a matter of seconds, and what's more, you can check it from the comfort of your home. All you need to do is enter the Date of Birth, Time of Birth and Place of Birth in the Jathaga Porutham software and you get the Jathaga Porutham results instantly.

Trusted Jathaga Porutham software for over two decades

Astro-Vision SoulMate Personal Jathaga Porutham Software is the most trusted Jathaga Porutham software and has been used by marriage bureaus, astrology centres, astrologers and popular matrimonial websites all over the world. All the popular matrimonial websites such as tamilmatrimony.com, kmmatrimony.com, secondshaadi.com etc are powered by Astro-Vision SoulMate Jathaga Porutham Software.

Prepare Jathaga Porutham reports according to your regional preferences

You can select the regional preferences based on which a match is made. The minimum check performed is the star compatibility check or Gun Milan Check. Other optional checks include Kuja Dosha Check, Papa Samyam Check and Dasa Sandhi Check. These optional checks can be enabled or disabled according to your preference. The jathaga porutham report can be prepared in English, Tamil or Malayalam.

Customised for Personal Use

Astro-Vision SoulMate Personal Jathaga Porutham Software has been tuned for personal use, and hence has a validity of either one year or 100 Horoscope matches, whichever comes earlier. If you are looking for a marriage matching software for commercial use, then check out Astro-Vision SoulMate Bureau software .

ஜாதகப் பொருத்தம் சில நிமிடங்கள்!

அது சரி! இப்பொழுது உங்கள் ஆத்ம துணையை வேத ஜோதிட ஜாதக பொருத்தத்தை அடிப்படையாக வைத்து சில நிமிடங்களில் நீங்கள் கண்டுபிடிக்கமுடியும் மற்றும் இன்னும் என்ன, நீங்கள் உங்கள் இல்லத்திலேயே இதை நீங்கள் சரிபார்த்திட முடியும். நீங்கள் இதற்காக செய்யவேண்டியதெல்லாம், உங்கள் பிறந்தநாள் தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடத்தை ஜாதகப் பொருத்த மென்பொருளில் பதிவுசெய்ய வேண்டும் மற்றும் ஜாதக பொருத்த முடிவுகள் உடனடியாக நீங்கள் பெறமுடியும்.

இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நம்பிக்கையான ஜாதக பொருத்தம் மென்பொருள்

ஆஸ்ட்ரோ-விஷன் ஆத்மதுணை தனிப்பட்ட ஜாதக பொருத்த மென்பொருள் இது ஒரு நம்பிக்கையான ஜாதக பொருத்த மென்பொருள் ஆகும் மற்றும் இது திருமண மையங்கள், ஜோதிட மையங்கள், ஜோதிடர்கள் மற்றும் மேலும் விவாஹகத்திற்கான இணையதளங்கள், செகண்ட்ஷாதி.காம் போன்ற ஆஸ்ட்ரோ-விஷன் ஆத்மதுணை பொருத்த மென்பொருளும் இது உள்ளடங்கும்.

உங்கள் வட்டார விருப்பத்திற்கு ஏற்ப ஜாதக பொருத்த அறிக்கையைத் தயாரிக்கலாம்

உங்கள் வட்டார விருப்பத்தின் அடிப்படையின் ஒரு பொருத்தம் ஏற்படுத்தப்படுவதால் அதன்படி உங்கள் வட்டார விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டிய குறைந்த பட்ச தெரிவு என்பது நட்சத்திர பொருத்தம் அல்லது கண் மிலான் தெரிவு மட்டுமே. குஜ தோசம், பாவ சமயம் மற்றும் தார சாந்தி போன்றவற்றை நீங்கள் விரும்பினால் தெரிவு செய்யலாம். இந்த விருப்பத் தெரிவுகளை நீங்கள் விரும்பவில்லை எனில் அவற்றை நீக்கிவிடவும் முடியும். இந்த ஜாதகப் பொருத்த அறிக்கையை ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது மலையாளத்திலோகூட எடுத்துக்கொள்ளலாம்.

தனிப்பயனாக்கப்பட்ட தனிப்பட்ட உபயோகத்திற்கு

ஆஸ்ட்ரோ-விஷன் ஆத்மதுணை தனிப்பட்ட ஜாதக பொருத்த மென்பொருள் தனிப்பட்ட உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது, மற்றும் அதனால் ஒரு வருட செல்லுபடியாகும் காலம் அல்லது 100 ஜோதிடப் பொருத்தங்கள், அதில் எது முன்னர் வருகின்றதோ. வர்த்தக உபயோகத்திற்காக நீங்கள் திருமணப் பொருத்த மென்பொருளை தேடிக்கொண்டிருந்தால், பின்னர் ஆஸ்ட்ரோ-விஷன் ஆத்மதுணை திருமண மைய மென்பொருளை சரிபார்க்கவும்..

close

IBM Compatible PC, 24x CD ROM Drive, 128mb RAM, MS-Windows 98 and above

Detailed Features

Jathaga Porutham Based on Nakshatra Compatibility Check

Astro-Vision SoulMate Personal Jathaga Porutham Software performs Jathaga Porutham of two individuals based on a number of factors. The minimum matching check done is star compatibility or nakshatra porutham. Star Check or Nakshatra porutham check is used for calculating the compatibility between birth stars. There are various options for calculating the compatibility. Although the basic principles of judging compatibility are the same, there are variations in the standards applied in different places. Different methods are provided to suit regional practices.

Jathaga Porutham Based on Kuja Dosha

Astro-Vision SoulMate Personal Jathaga Porutham Software has the provision for performing a Kuja Dosha Check. Kuja Dosha is determined based on the position of Kujan in a horoscope and in certain positions it is considered to adversely affect the longevity of the partner. This dosha is believed to be reduced and sometimes even eliminated by the presence of similar dosha in the horoscope of the other partner. Within the Kuja Dosha Check, a Strict Kuja Dosha is also available.

Jathaga Porutham Based on Papa Check

Astro-Vision SoulMate Personal Jathaga Porutham Software also checks for papa matching between the horoscopes. The total Papa in a jathagam is calculated by assigning papa points for different planetary positions in the horoscope. The total papa points in the boy's horoscope should ideally be the same or marginally higher than that of the girl for a good horoscope match.

Jathaga Porutham Based on Dasa Sandhi Check

Astro-Vision SoulMate Personal Jathaga Porutham Software also checks for dasa sandhi as an optional feature. The change from one dasa to another is considered a very difficult period for any individual. If the dasa changes for the girl as well as the boy takes place within a short span, it is believed to make life even tougher for the married couple and hence matching is not recommended in such cases.

விரிவான சிறப்பம்சங்கள்

நட்சத்திர பொருத்தத்தின் அடிப்படையல் ஜாதகப் பொருத்தம்

அஸ்ட்ரோ-விஷன் சோல்மேட் தனிநபர் ஜாதக பொருத்தம் மென்பொருள் இரு தனி நபர்களின் ஜாதகப் பொருத்தங்களை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே மிகக் குறைந்த பொருத்தத் தெரிவாக உள்ளது. இருவரின் பிறப்பு நட்சந்திரங்களின் பொருத்தத்தைக் கணக்கிடுவதற்காகவே நட்சத்திரப் பொருத்தத் தெரிவு செய்யப்படுகிறது. பொருத்தத்தைக் கணக்கிடுவதற்கு பல்வேறு தெரிவுகள் உள்ளன. பொருத்தத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படை வழிகள் ஒன்றாக இருந்தாலும், அவற்றை வேறு வேறு இடங்களில் பயன்படுத்தும் தரம் மாறுபடுகிறது. வட்டார வழக்கிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள பல்வேறு வழிகள் வழங்கப்பட்டுள்ளன.

குஜ தோஷத்தின் அடிப்படையில் ஜாதகப் பொருத்தம்

அஸ்ட்ரோ-விஷன் சோல்மேட் தனிநபர் ஜாதக பொருத்தம் மென்பொருள் ஒரு குஜ தோஷ ஆய்வினை மேற்கொள்ளவும் வசதியளிக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள குஜனின் நிலையை அடிப்படையாகக் கொண்டு குஜ தோஷம் தீர்மாணிக்கப்படுகிறது. ஒருசில குறிப்பிட்ட நிலைகளில் துணையின் வாழ்நாளை வெகுவாகப் பாதிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது. மற்ற துணையின் ஜாதகத்தில் உள்ள அதேபோன்ற தோஷத்தினால் ஒருவரின் தோஷம் குறைக்கப்படுகிறது அல்லது சில நேரங்களில் முற்றிலும் நீக்கப்படுகிறது. இந்த குஜ தோஷ ஆய்வுக்குள் மிகக் கட்டுப்பாடுமிக்க குஜ தோஷ ஆய்வும் வழங்கப்பட்டுள்ளது.

பாப ஆய்வின் அடிப்படையில் ஜாதகப் பொருத்தம்

அஸ்ட்ரோ-விஷன் சோல்மேட் தனிநபர் ஜாதக பொருத்தம் மென்பொருள் ஜாதகங்களுக்க இடையில் உள்ள பாப பொருத்தத்தையும் ஆய்வு செய்ய உதவுகிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள மொத்த பாபமும் ஜாதகத்தில் உள்ள பல்வேறு கிரக நிலைகளுக்கும் சில மதிப்புகள் கொடுத்துக் கணக்கிடப்படுகிறது. பையனின் ஜாதகத்தில் உள்ள மொத்த பாப மதிப்புகளும் பெண்ணின் ஜாதகத்தில் உள்ள பாப மதிப்புகளுக்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்க வேண்டும்.

தச சாந்தி ஆய்வின் அடிப்படையில் ஜாதகப் பொருத்தம்

அஸ்ட்ரோ-விஷன் சோல்மேட் தனிநபர் ஜாதக பொருத்தம் மென்பொருள் ஒரு கூடுதல் வசதியாக தச சாந்தி ஆய்வையும் வழங்குகிறது. ஒரு தசத்திலிருந்து மற்றொரு தசத்திற்கு மாறும் நிலை ஒரு நபரின் வாழ்நாளில் கஷ்ட நாட்களாகக் கருதப்படுகின்றன. பையனுக்கும் பெண்ணுக்கும் குறைந்த காலத்தில் இந்த தச மாற்றம் நிகழுமானால், திருமணத்திற்குப் பின் அவர்களின் வாழ்வை கடினமாக்கக் கூடும். அதனால், பொருத்தம் இப்படிப்பட்ட சூழலில் பரிந்துரைக்கப்படுவதில்லை.


Tamil Jathaga Porutham Software - home page
Home Page
Tamil Jathaga Porutham Software - data entry
Data entry page.
Tamil Jathaga Porutham Software - data confirmation and fine tuning date of birth
Data confirmation page along with the facility to fine tune the date of birth.
Tamil Jathaga Porutham Software - match preferences
Horoscope matching preferences
Tamil Jathaga Porutham Software - report
Horoscope matching report
Previous SlideNext Slide
System requirements
system requirements
 IBM Compatible PC, 24x CD ROM Drive, 128mb RAM, MS-Windows 98 and above
சிஸ்டம் தேவைகள்
system requirements
 IBM Compatible PC, 24x CD ROM Drive, 128mb RAM, MS- விண்டோஸ் 98 மற்றும் மேலும்

why Astro-Vision software

The popular acceptance and success of the software triggered the development..

more>> 

Popular Kundli Matching Software

It is the most trusted kundli matching software which can be used by marriage bureaus, astrology centres and astrologers.

Combination of money saving Indian Astrology products
kundli matching software

get a quote

Available Languages

  • English
  • Hindi
  • Telugu
  • Tamil
  • Malayalam
  • Kannada
Indian Astrology Software Collection
Astrovision software collections
Astrology Software with Remedies

Its combination of products which is financially economical and good for bureau as well as professionals

Combination of money saving Indian Astrology products
Astro Pack - Indian Astrology Software

get a quote

Available Languages

  • English
  • Hindi
  • Telugu
  • Tamil
  • Malayalam
  • Kannada
Indian Astrology Software Collection
Astrovision software collections

client testimonials

know more Since 25 years I am using Astro-vision software for
personal future prediction and
muhurthas preditions. The predictions are 100% accurate and based on Indian astrology... feedback


Indian Astrology clients testimonials
P.G Nambiar
Astrologer





ஜாதக பொருத்த மென்பொருளை பலமுறை இணையதளத்தில் தேடுபவர்கள், திருமண பொருத்த மென்பொருள்கள், ஜோதிடப் பொருத்த மென்பொருள், திருமணத்திற்கு உகந்த மென்பொருள், திருமண ஜாதக பொருத்த மென்பொருள் அல்லது திருமண ஜோதிட மென்பொருள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து உபயோகப்படுத்தப்படுகிறது.

உங்களின் தனிப்பட்ட ஜோதிடக் கணிப்புகள் இங்கே பெற
Astrology Software Providing100% accurate Horoscope Calculations and Horoscope ChartsBased on Indian Astrology .Horoscope Software providingMultilingual predictions in aUser friendly mannerOver 2 decades of experience
© 2010 indianastrologysoftware.com        privacy policy | terms and conditions | about us | clients | contact us | site map | faq
Horoscope Software Home | Mobile Astrology Software | Numerology Software | Horoscope Matching Software | Panchangam Software
Partner Sites : Malayogam Matrimonial | Horoscope