Astrology Software including Horoscope Software and Panchangam from Astro-Vision
Indian Astrology Software

ஆஸ்ட்ரோ-விஷன் ஆஸ்ட்ரோபேக் 11: ஜோதிடர்களுக்கான சிறந்த தமிழ் ஜோதிட மென்பொருள்

INR 5790
indian astrology software buy now
How to uninstall?
Open Programs and Features by clicking the Start button, clicking Control Panel, clicking Programs, and then clicking Programs and Features

Select The software you want to uninstall and then click Uninstall.
End user license agreement
Astrovision Astropack 11


Astro Pack 11 Astrology Software is also available in English + any one of the following languages :
Astrology SoftwareTelugu Astrology SoftwareMalayalam Astrology SoftwareKannada

Now get a Free Tamil Panchangam Software along with the Tamil Astrology Software
Request For a Demo

Read in Tamil

பல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் தமிழ் ஜோதிட மென்பொருள்

அஸ்ட்ரோ விஷனின் தமிழ் ஜோதிட மென்பொருள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பகழ்பெற்ற ஜோதிடர்களால் உலகம் முழுவதும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எமது தமிழ் ஜோதிட மென்பொருள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இந்த மென்பொருளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.

துல்லியமான தமிழ் ஜோதிட மென்பொருள்

எமது தமிழ் ஜோதிட மென்பொருள் துல்லியமான, சுறுக்கமான கணக்குகளையும் முன்கணிப்புகளையும் அளிக்கிறது. இப்போது, பரீட்சிக்கப்பட்ட ஜோதிட மென்பொருள் ஜோதிட மதிப்புகள் கணிக்கும் வேலையைச் செய்வதால் நீங்கள் ஜோதிட பகுப்பாய்வுகளில் கவனம் செலுத்த இது உதவுகிறது.

வேத ஜோதிடம் சார்ந்த அனைத்து கனிப்புகளும்

ஆஸ்ட்ரோ-விஷனின் தமிழ் ஜோதிட மென்பொருள் ஜோதிட பகுப்பாய்வுகளுக்கும், வேத ஜோதிடத்தின்படியான ஜோதிட ஆலோசனைக்கும் தேவையான முழு கணக்குத் தொகுப்புகளையும் உள்ளடக்கியது. கணக்குகள் மற்றும் முன்கணிப்புகளை தமிழில் தரும் தமிழ் ஜோதிட மென்பொருளை நீங்கள் தேடினால் உங்களுக்காக அஸ்ட்ரோ விஷனின் வாழ்க்கைக் குறியீடுகள் முன்கணிப்புகளுடன் உள்ள தமிழ் ஜோதிட மென்பொருள் உள்ளது.

மாற்றிக் கொள்ளத் தக்க அயனம்சத் தெரிவுகளுடன் கூடிய தமிழ் ஜோதிட மென்பொருள்

சித்ர பக்ஷம் அயனம்சம் அல்லது லஹிரி அயனம்சம், ராமன் அயனம்சம், கிருஷ்ண மூர்த்தி அயனம்சம், திருக்கணிதம் அயனம்சம் மற்றும் ஒரு பயனாளியால் வரையறுக்கப்பட்ட அயனம்சம் போன்ற பல்வேறு அயனம்ச அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தெரிவுகள் குறிப்பாக ஜோதிடர்களுக்கும் இந்திய ஜோதிட ஆய்வுகளில் ஆர்வமுள்ளஜோதிட மாணவர்களுக்கும் இது பயனள்ளதாக அமையும்.

நகரங்களின் மிகப்பெரிய தரவுத் தளம்

உலகமெங்கும் உள்ள பல்வேறு நகரங்களின் மிகப்பெரிய தரவுத் தளத்தை உள்ளடக்கியது. எனவே, நீங்கள் அட்சரேகை தீர்க்க ரேகை அல்லது கால மண்டலங்களில் நேரத்தைச் செலவிட வேண்டியதில்லை. இதில் மேலும் பல நகரங்களை இணைக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால், இது முழுமையான மாற்றி அமைத்துக்கொள்ளத்தக்க ஒன்றாக உள்ளது.

நாளிகை அல்லது நாளிகா மாற்றி

ஒரு நாளிகையை மணி நேரமாக மாற்றும் மாற்றி ஒன்றை ஒன்று ஒப்பிட ஏதுவாக உள்ளது

தாஸ அமைப்பு

தாஸ அமைப்புக்கான இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். ஒன்று 365.25 நாட்கள் உள்ளது. மற்றொன்று 360 நாட்கள் உடையது.

பாவ பலம் கணக்கிடும் முறைகள்:

பாவ பலத்திற்கான முறையைத் தேர்ந்தெடுப்பதற்காக இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுங்கள். ஒன்று, ஒப்புமைப் படுத்துவதால் உறுதிசெய்யப்படும் வெள்ளியின் தன்மை. மற்றொன்று ஒப்புமை இருந்தால் கூட வெள்ளி சாதகமாக உள்ள தன்மை.

உபயோகப்படுத்துவதில் சுலபம்

தமிழ் ஜோதிட மென்பொருள் உபயோகப்படுத்துவதல் எளிமையானது மற்றும் சுலபமானது. பட்டியலில் உள்ள தெரிவுகள் சுலபமாக அணுகக்கூடியது மற்றும் கணக்கீடு அறிக்கைகள் யாவும் ஆற்றல்மிக்க வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச பஞ்சாங்க மென்பொருள்

தமிழ் ஜோதிட மென்பொருள் இப்பொழுது விஷேச சலுகையில் வந்துள்ளது – மிகவும் பிரசித்திபெற்ற தமிழ் பஞ்சாங்கம் மென்பொருள் ஸ்டார் கிளாக் VX உண்மையிலேயே இலவசமானது! தமிழ் பஞ்சாங்கம் மென்பொருளில் இரட்டை மொழி வகையில் அதாவது அறிக்கைகள் ஆங்கிலத்தில் மற்றும் கூடவே தமிழிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கிரகங்களின் தரவரிசை முறையீடு,ஜோதிட தரத்தின் கணங்கள், சரியான இராகு காலம், குலிக காலம்,கண்டறியப்படும் மாறுபாட்டுக் காலம், முகூர்த்தம் மென்பொருள் மற்றும் பஞ்சாங்கம் நாட்காட்டி

close

IBM Compatible PC, 24x CD ROM Drive, 128mb RAM, MS-Windows 98 and above (Excluding Vista 64 Bit and Windows 7 64 Bit)

விளக்கமான சிறப்பியல்புகள்

தமிழ் ஜோதிட மென்பொருளில் கணக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன

பிறந்த தரவை அடிப்படையாகக் கொண்ட ஜோதிடத்தின் முக்கியத்துவம்

ஆஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் பிறந்தநாளை ( பிறந்த நட்சத்திரம் ) கணக்கிடுகிறது கூடவே நட்சத்திரம் மற்றும் ஆருடம் ஜோதிட பண்புகளை அதாவது நட்சத்திர படம், பிறந்த ராசி, மற்றும் இராசி அதிபதி, லக்னா இராசி உச்சம், மற்றும் லக்ன அதிபதி, திதி ( பௌர்ணமி நாள் ), தினமண அல்லது பகல் பொழுது,ஜோதிடத்தின் நாளின் பிறப்பு, கலிடினா சங்கியா ( கலிடின எண் ),நட்சத்திர அதிபதி,கணம், யோணி, மிருகம்,பறவை, மரம், சந்திர அவஸ்த, சந்திர வேளை, சந்திர கிரிய,தக்த இராசி, கரணம், நித்ய்யோகம், சூரியனின் இராசி- நட்சத்திர நிலை, அந்கத்தித்யனின் நிலை, யோகி புள்ளி-யோகி நட்சத்திரம், யோகி கிரகம், போலியான யோகி, அவயோகி நட்சத்திரம்- கிரகம், ஆத்மா கரக( ஆத்மா) –கரகம்சம், அமத்ய கரக, லக்ன ஆருடா(படா ) தனு மற்றும் தன ஆருட(படா )

கிரஹங்களின் சயன மற்றும் நிராயன தீர்க்கக் கோட்டுக் கணக்கு

இந்திய அமைப்பில் கணக்கீடுகளின் அடிப்படையாக உள்ள கிரஹங்களின் நிராயன தீர்க்கக் கோடு, சயன மதிப்புகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த தமிழ் ஜோதிட மென்பொருளில் உள்ள வரைபடங்கள், கணக்கீடுகள் மற்றும் பகுப்பாய்வுகள் அனைத்தும் வேத ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்த கிரஹங்களின் நிராயன தீர்க்கக் கோடு, ராசி, ராசியில் தீர்க்கக்கோடு, நட்சத்திரம் மற்றும் ந்சத்திர பாதம் ஆகியவை கணிக்கப் படுகின்றன. ஒவ்வொரு கோளுக்கான நட்சத்திரம், நட்சத்திர அதிபதி, துணை கடவுள் மற்றும் துணைக்குத் துணையான கடவுள் போன்றவை கணிக்கப்படுகின்றன. கிரஹங்களின் நிராயன தீர்க்கக் கோட்டின் ஒரு சிறு சுறுக்கம் தமிழ் ஜோதிட மென்பொருளில் உள்ள ராசி சக்கரம் மற்றும் நவாம்சத்தோடு இணைத்து வழங்கப்படுகின்றன. ராசி சக்கரம் மற்றும் நவ அம்சத்தோடு பிறப்பின் போதைய தாஸ மற்றும் தாஸ சமநிலையும் அளிக்கப்படுகின்றன.

தமிழ் ஜோதிட மென்போருளில் இதன்மூலம், ஒரு நவாம்சா அல்லது கிரகம் எதிர் திசையில் நகர்கிறதா அல்லது உயர்த்தப்படுகிறதா, வலுகுறைக்கப்பட்டுள்ளதா அல்லது மறைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய விளக்கங்கள் தரும் ஒரு சிறந்த ராசி சக்கர அட்டவணையும் அளிக்கப்படுகிறது.

பவ கட்டம் ( பவ விளக்கபடம் )

ஆஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள், பவ கட்டம்( பவ விளக்கபடம் ) மற்றும் பவ அட்டவணை(பவ அட்டவணை ) ஆகியவற்றை வழங்குகிறது மேலும் விளக்கமாக தொடக்கம்( ஆரம்ப )நடு( மத்திய ),முடிவு ( அந்திய ) மற்றும் பவ கட்டத்தில் ஏராளமான கிரகங்கள் இடம்பெற்றுள்ளது.

உபகிராஹா அட்டவணை:

ஒவ்வொரு கிரஹத்திற்கும் ஏற்ற உப கிரஹத்தை தமிழ் ஜோதிட மென்பொருள் கணித்துத் தருகிறது. சந்திரன், வெள்ளி, செவ்வாய், ராகு மற்றும் கேது ஆகியவற்றின் உப கிரஹங்கள் சூரியனின் தீர்க்கக் கோட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவற்றின் மதிப்புகளும் இங்கு கணிக்கப்படுகின்றன. துமாடி குழுவைச்சார்ந்த உப கிரஹங்கள் பற்றியும் அந்த ஒவ்வொரு உப கிரஹத்தின் கணிக்கும் முறைகளும் ஒரு அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த உப கிரஹ தீர்க்கக் கோடுகளும் கணிக்கப்பட்டு எளிதாகக் கையாளும் வகையில் அட்டவணை வடிவத்தில் தரப்பட்டுள்ளது. உப கிரஹங்களின் நட்சத்திர அதிபதி / துணைக் கடவுள் / துணையின் துணைக் கடவுள்களின் அட்டவணையும் இங்கு கிடைக்கிறது. உப கிரஹ ராசி சக்கரம் கணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஆருட சக்கரம்

அஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் ஆருடச் சக்கர அட்டவணைக்கு ஏற்ற மதிப்புகளைக் கணக்கிட்டு ஆருடச் சக்கரத்தைத் தயாரிக்கிறது.

ஷோதசவர்க அட்டவணை

அஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் ஷோதசவர்க அட்டவணையில் தரப்பட்டுள்ள மதிப்புகளைக் கணக்கிட்டு ஷோதசவர்க அட்டவணையைத் தயாரிக்கிறது.

ஷோதசவர்காவின் கடவுள்கள்

அஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் ஷோதசவர்காவின் கடவுள்களைக் கணித்து எளிதாகக் கையாளும் விதத்தில் அட்டவணை வடிவத்தில் தருகிறது.

வர்கோத்தமா

ஆஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் வர்கோத்தமாவை கணக்கிடுகிறது.

வர்க பேதம்

அஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் வர்க பேத மதிப்புகளைக் கணித்து சயவர்கா (சொந்த வீடு) மற்றும் உச்சவர்கா (உயர்த்தப்படுதல்) ஆகியவற்றுக்கான மதிப்புகள் அளிக்கப்படுகின்றன. வர்க பேத அட்டவணையும் தயாரிக்கப்படுகிறது.

விளக்கப்படம்

ஆஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருளானது முக்கியமான கணக்கீடுகளை உருவாக்கிய பிறகு பலதரப்பட்ட விளக்கப்படங்களை தயாரித்துள்ளது அதாவது ராசி சக்கரம், ஓரை, த்ரிக்கணம் விளக்கப்படம், சதுர்தம்சம் விளக்கப்படம், சப்தம்சம் விளக்கப்படம், நாவம்சம், தசம்சம் விளக்கப்படம்,த்வசம்சம், சோதசம்சம் விளக்கப்படம், விம்சம்சம் விளக்கப்படம், சதுர்விம்சம்சம் விளக்கப்படம், பம்சம் விளக்கப்படம், ட்ரிம்சம்சம் விளக்கப்படம், காவிதம்சம் விளக்கப்படம், அக்ஷவேதம்சம் விளக்கப்படம் மற்றும் ஷாஷ்தியாம்சம் விளக்கப்படம்.

அஷ்டகவர்கம் அட்டவணைகள்

அஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் பல்வேறு அஷ்டகவர்கம் அட்டவணைகள் சார்ந்த மதிப்புகளைக் கணித்து சந்திர அஷ்டகவர்கம் அட்டவணை, சூர்ய அஷ்டகவர்கம் அட்டவணை, புத்த அஷ்டகவர்கம் அட்டவணை, சுக்ர அஷ்டகவர்கம் அட்டவணை, குஜ அஷ்டகவர்கம் அட்டவணை, குரு அஷ்டகவர்கம் அட்டவணை, சனி அஷ்டகவர்கம் அட்டவணை, சர்வ அஷ்டகவர்கம் அட்டவணை போன்ற பல்வேறு அஷ்டகவர்கம் அட்டவணைகளைத் தயாரிக்கிறது. தமிழ் ஜோதிட மென்பொருளில் பல்வேறு அஷ்டகவர்கம் அட்டவணைகள் சுறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

விம்ஷோத்தாரி தசா காலங்கள்

விம்ஷோத்தாரி தசா காலத்தைப் பற்றிய விரிவான விளக்கம் தமிழ் ஜோதிட மென்பொருளில் தரப்பட்டுள்ளது

தசா மற்றும் புக்தி( அபஹராம் ) காலங்கள்

தசா மற்றும் புக்தி( அபஹராம் ) காலங்கள் அதாவது தொடக்கம்(ஆரம்பம் ) மற்றும் முடிவு ( அந்திய ) ஒவ்வொரு புக்தியிலும் (அபஹராம் ) ஒவ்வொரு தசா காலத்திலும் விளக்கமாக தரப்பட்டுள்ளது.

பரியந்தர்தசை

அஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருள் ஒவ்வொரு புத்திக்குள்ளும் (அபகரம்) உள்ள ஒவ்வொரு பரியந்தர்தசையின் விரிவான விளக்கங்களை தொடக்கம் மற்றும் அந்திய (இறுதி) ஆகியவை உட்பட அளிக்கிறது.

கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வு

கிரகங்களின் அமைப்புகளின் ஆய்வில் வீடுபேறுகளின் இறைவன், ஒவ்வொரு வீடுபேரின் பவ இறைவன், கிரகங்களின் சந்திப்பு( யோகம் ),கிரகத்திருந்து கிரகப் பார்வை, வீட்டிலிருந்து கிரகப் பார்வை, நலம்பயக்கும் கிரகம் மற்றும் தீங்கிழைக்கும் கிரகங்கள், மற்றும் அவற்றின் பாதிப்புகள் தோழமை விளக்கப்படம், சாஷ்தியாம்சஸ்சின் பார்வைபலம் விளக்கப்படம்( த்ரிக்பலா ), சத்பலா அட்டவணை, சாஷ்தியாம்சஸ்சின் பவ பார்வைபலம் விளக்கப்படம்( பவ த்ரிக்பலா ), பவபலம் அட்டவணை, செவ்வாய்தோஷம்( குஜ தோஷ செக் ), மௌத்யம்( குழப்பம் ),க்ரஹ யுத்தம்( கிரகங்களின் யுத்தம் )மற்றும் கிரஹவஸ்த்தை ஆஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருளில் உள்ளது.

ஜோதிடத்தில் கிரஹங்களின் சிறப்பான பிணைப்பு (யோகம்)

யோகத்தைத் தரும் முக்கிய இணைப்புகள் இந்த ஜோதிடத்தில் கண்டறியப்பட்டு அவற்றின் விளைவுகள் பற்றிய சிறு குறிப்போடுகூடிய பட்டியலாக்கப்படுகிறது. யோகங்களைப் பட்டியலிடும்போது, யோகத்தைத் தரும் இணைப்புகள் எளிதாகக் கையாளும்விதத்தில் அஸ்ட்ரோ பேக் தமிழ் ஜோதிட மென்பொருளில் தரப்படுகிறது.


AstroPack Tamil Astrology Software Data Entry page
Enter the details required for
Generating the computer horoscope
AstroPack Tamil Astrology Software preference and options settings
Prepare Computer Horoscope in various chart styles
includes Various ayanamsam settings,
such as Chitra Paksha
ayanamsam or Lahiri ayanamsam, Raman ayanamsam, Krishnamurthy ayanamsam and Thirukanitham ayanamsam
AstroPack Tamil Astrology Software Atlas
Includes a large database of cities
from all over the world.
AstroPack Tamil Astrology Software Report View
The Introduction section of the horosc
ope
AstroPack Tamil Astrology Software Calculations Section
Calculation of piranda nakshatram and
associated nakshatram qualities. Basic Calculations
such as Sayana and Nirayana Longitude
of Planets Various charts
are prepared after making the necessary
calculations
AstroPack Tamil Astrology Software Analysis Section
Positional Analysis Section
which also Includes Yogas
AstroPack Tamil Astrology Software Report Settings
Fully Customisable Horoscope report Options
AstroPack Tamil Astrology Software Nazhika / Vinazhika Convertor
Includes a Naligai or
Nazhika to hour convertor
Previous SlideNext Slide
சிஸ்டம் தேவைகள்
system requirements
IBM Compatible PC, 24x CD ROM Drive, 128mb RAM, MS- விண்டோஸ் 98 மற்றும் மேலும் (விஸ்டாவைத் தவிர்த்து 64 Bit மற்றும் விண்டோஸ் 7 64 Bit)
free astrology software download

Its combination of products which is financially economical and good for bureau as well as professionals

Combination of money saving Indian Astrology products
Astro Pack - Indian Astrology Software

get a quote

Available Languages

  • English
  • Hindi
  • Telugu
  • Tamil
  • Malayalam
  • Kannada
Indian Astrology Software Collection
Astrovision software collections

client testimonials

know more Since 25 years I am using Astro-vision software for
personal future prediction and
muhurthas preditions. The predictions are 100% accurate and based on Indian astrology... feedback


Indian Astrology clients testimonials
P.G Nambiar
Astrologer





பலமுறை இணையதளத்தில் தமிழ் ஜோதிட மென்பொருளைத் தேடுபவர்கள் தவறாக வார்த்தையை உச்சரிக்கிறார்கள் அதாவது தமிழ் ஜோதிட மென்பொருள்கள், ஆஸ்ட்ரோ தமிழ் மென்பொருள், தமிழ் மென்பொருள் ஜோதிடம் அல்லது தமிழ் ஜோதிட ப்ரெடிட்க் மென்பொருள். தமிழ் ஜோதிட மென்பொருளை அல்லது தமிழ் ஆருட மென்பொருளை நீங்கள் தேடுபவராக இருந்தால் நீஙகள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள்.

Find more info about Astro-Vision's Astrology Software products on Google+
by Astro-Vision Futuretech Pvt. Ltd.

Asterisk Icon100% accurate Asterisk IconBased on Indian Astrology Asterisk IconMultilingual Asterisk IconUser friendly Asterisk IconOver 2 decades of experience
© 2010 indianastrologysoftware.com        privacy policy | terms and conditions | about us | clients | contact us | site map | faq | career
Horoscope Software Home | Mobile Astrology Software | Numerology Software | Horoscope Matching Software | Panchangam Software
Partner Sites : Malayogam Matrimonial | Horoscope
We're hiring
tele-marketing executives.